1940ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க தொழிலதிபரான வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவர் சீனாவில் சொந்த விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
காரணம் எதுவாக இருந்தாலும் இப்போது PS5 வாங்கலாமா அல்லது Xbox- Series X வாங்கலாமா என்ற யோசனை போய்க்கொண்டிருக்கிறதா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான்.