‘சரி அப்ப வா, வீடு பெருக்கு’ என்று சுபி சொன்னதும், மீண்டும் ‘முடியாது’ என்று பல்டியடித்து சுபியின் மண்டையை மெண்டலாக்கிவிட்டார். பாரு வீடு பெருக்குவாரா மாட்டாரா’.
‘கண்ணாடி போட்டு வேலை செய்யுங்கக்கா, பாருங்க எவ்வளவு அழுக்கு’ என்று, சுத்தம் செய்துகொண்டிருந்த பார்வதியை பார்த்துக் கேஷுவலாகச் சொன்ன சுபி, பார்வதியின் இன்னொரு முகத்தை வெளியே கொண்டுவந்தார்.
எத்தனைக் கடினமான சூழலாக இருந்தாலும் நம்பிக்கையோடு இறுதி வரை போராடுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். இப்படியான நிலையில், மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதே என் பணி என கருதுகிறேன்.
கடந்த 2009ம் ஆண்டு ஹரியானாவிலுள்ள கிர்கானில் ஹார்லி டேவிட்சன் பைக்கின் பிளான்ட் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் 2020ம் ஆண்டு இந்த பிளான்டை அந்த நிறுவனம் மூடிவிட்டது.