தஞ்சை: சித்திரைத் தேர்த் திருவிழா!

தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோட்டம் 2026 ஏப்ரல் 27 (திங்கட்கிழமை) காலை 5.30 - 6.30 மணிக்கு மேல் கோலாகலமாக நடைபெற்றது.
Tanjore
Tanjore
Published on

தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோட்டம் 2026 ஏப்ரல் 27 (திங்கட்கிழமை) காலை 5.30 - 6.30 மணிக்கு மேல் கோலாகலமாக நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, 43 டன் எடை மற்றும் 50 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேர், தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருள, நான்கு ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது.

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Tanjore Periyakoil
Tanjore Periyakoil
Puthuyugam
www.puthuyugam.com